
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்வி நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? அதற்கான ஆயத்த பணிகளை எப்போது செய்வது? என்பது போன்ற பல்வேறு யோசனைகளுடன் உயர்கல்வித்துறை இருந்து...